Skip to main content
web banner.jpg

வணிக வித்தியம் (JBEMS )

தொகுதி 04 எண் 01, 2025 இற்கான வணிக வித்தியம் ஆய்விதழுக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கான பிரதியை  editorjbems@esn.ac.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

 

வணிக வித்தியம் ஆய்விதழானது இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுச் சஞ்சிகையாகும். வணிக பொருளாதாரம் மற்றும் முகாமைத்துவ கற்கைகள் தொடர்பான ஆய்வுகளை தாங்கிய இவ்விதழானது தமிழ் மொழி மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சக மதிப்பு செய்யப்பட்ட அணுகுமுறையினூடாக வெளிவரும் கல்விசார் சஞ்சிகையாகும். மேலும் இவ் ஆய்வு இதழானது முகாமைத்துவம், வர்த்தகம், மற்றும் பொருளியல் துறைகள் சார்ந்த கோட்பாடு மற்றும் நடைமுறை ஆய்வுக் கட்டுரைகள், விஞ்ஞான ரீதியான ஆய்வுகள், நூல் ஆய்வுகள், கட்டுரை ஆய்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.

 

Last Updated
04-Aug-2025